நிலவு தூங்கும் நேரம்

NTN BLOG 1

நிலவு தூங்கும் நேரம்:

நிலவு தூங்கும் நேரம் 17

நிலவு தூங்கும் நேரம் 16

நிலவு தூங்கும் நேரம் 15

நிலவு தூங்கும் நேரம் 14

நிலவு தூங்கும் நேரம் 13

நிலவு தூங்கும் நேரம் 12

நிலவு தூங்கும் நேரம் 11

நிலவு தூங்கும் நேரம் 10

நிலவு தூங்கும் நேரம் 09

நிலவு தூங்கும் நேரம் 08

நிலவு தூங்கும் நேரம் 07

நிலவு தூங்கும் நேரம் 06

நிலவு தூங்கும் நேரம் 05

நிலவு தூங்கும் நேரம் 04

நிலவு தூங்கும் நேரம் 03

நிலவு தூங்கும் நேரம் 02

நிலவு தூங்கும் நேரம் 01

நிலவு தூங்கும் நேரம்!!!  ஒரு நிலவு தூங்குகிறது. அந்த நிலவின் பெயர் சௌம்யா!!! அதற்கு தெரிந்தது தனக்கு ஒளி தரும் சூரியனை மட்டுமே. கெளதம்!!! சௌம்யாவின் ஆதவன்!!!

அவள் அவனது உயிருக்கு உயிரான நிலவு.. அவன் வாழ்க்கையின் ஆதாரம் அவள்!!!

சூழ்நிலைகள் அவனை சௌம்யாவிடமும், மற்றவர்களிடமும் சில பொய்களை சொல்ல வைக்கிறது. வேண்டுமென்றே தெரிந்தே சொல்கிறான் அவன். ஆனால் அதில் அவனுக்கு எந்த குற்ற உணர்ச்சியும் இல்லை.

இது எல்லாம் அவளுக்காக!!! அவளுக்காக மட்டுமே!!! அந்த பொய்களினால் ஒரு கட்டத்தில் அவளை சூழ்ந்து நிற்கின்றன குழப்ப மேகங்கள்.

பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த

நன்மை  பயக்கும் எனின்.

இந்த பொய்களினால் அவளுக்கு நன்மை பிறந்ததா??? இதற்கான விடையை இனிமையான காதல் கலந்து சொல்லி இருக்கிறேன்.!!!

6 thoughts on “நிலவு தூங்கும் நேரம்

  1. Hiii mam….. Gud to read your story again… Rmba naal ku aparam unga story padikiren mam but still antha magical feel iruku… U r such an excellent writer…. Unga stories yellam romba yetharthama unarvu poorvama iruku.. this story is also again a great work from you… Wow gowtham oda kadhal kadhalae parthu porama padra alavuku irunthuchu… Sowmiya charcter is also portraited well mam…. Appa ponnoda relationship alaga sollerunthinga gowtham sana friendship um oru alagu… On the whole its again a heart stealling story mam… Thank you soo much for it…. Wishing you all success for your future wrk…. Na unga stories ku chillzee la comment paneruken I know u ll not remember me… But i am a big fan of your writings mam… Ur stories are always close to my heart thanks for creating such a feel…. With lots of love… Annie sharan….

    Liked by 1 person

    1. Hi
      Thanks a lot for ur cmnt ma. I rememeber u and all ur cmts @ chillzee. NTN story naan ore moochil ezhuthina story. Ithukku niraiya cmnts varalai. Now very happy to see ur cmnt and feeling very very happy. Thanks again

      Like

  2. இந்த அளவுக்கு ஒரு பெண்ணையோ இல்ல பையனையோ காதலிக்க முடியுமா அப்படினு இந்த கதை யோசிக்க வச்சது. கெளதம் காதல் எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு சௌம்யா அவர் மேல வெச்ச அளவு கடந்த காதலும் நம்பிக்கையும் உண்மை. ஆனா அவங்களோட பழைய ஞாபகங்கள் தாக்கத்திலும் ஒரு சில குழப்பங்களினாலும் அவங்க ரொம்பவே மனசு ஒடஞ்சு போயிடுறாங்க. அதிக நம்பிக்கை வெச்ச காரணத்தினாலேயே ரொம்பவே மன கஷ்டம். ஆனா கடைசியிலே, எல்லா கேள்விக்கான பதிலும் கெடச்சது.

    Liked by 1 person

Leave a comment