புத்தகம் மூடிய மயிலிறகு / காற்றென நீ கிடைத்தாய்

pmm knk edited

இது புதிதாய் ஒரு முயற்சி தோழமைகளே

“புத்தகம் மூடிய மயிலிறகு” / “காற்றென நீ கிடைத்தாய்”

ஒரே நேரத்தில் இரண்டு கதைகள்

கதையும், கதாப்பாத்திரங்களும் இரண்டு கதைகளிலும் ஒன்றேதான். காட்சி அமைப்புகளும் கூட பல நேரங்களில் ஒன்றாகத்தான் இருக்கும். ஆனால் கதாப்பாத்திரங்கள் அந்த சூழ்நிலைகளை கையாளும் விதம் மட்டும் இரண்டிலும் மாறுபட்டு இருக்கும். இரண்டு கதைகளிலும் அவர்கள் குணாதிசியங்கள் சற்றே மாறுபட்டு இருக்கும். கடைசியில் முடிவும் வேறு வேறாகத்தான் இருக்கும்.

இப்படி ஒரு கதை கொடுத்தால் என்ன என திடீரென்று ஒரு யோசனை. முயன்று பார்க்கிறேன். இரண்டுக்கும் எத்தனை தூரம் வித்தியாசம் காட்ட முடிகிறது என்னால் என்பது போகப்போகத்தான் தெரியும்

THIS STORY WILL BE UPDATED AFTER FEW MONTHS

18 thoughts on “புத்தகம் மூடிய மயிலிறகு / காற்றென நீ கிடைத்தாய்

      1. vasuuuuuuuuuu ma…ena ipadi sollitenga….update podalana how can we read……naan update kanumnu thedi thediye tension la anen……..come soooon with next episode…we are waitingggg….atleast we need two at a gooo..because its long time

        Liked by 1 person

  1. Hi ma’am thanks for the reply. I am sure that many of them would have read it as silent readers. More so as a suggestion your stories along with a one liner must be visible in the home page. In addition I don’t see an option to subscribe to get an alert every time you post a chapter. Website look and feel mathunga ma’am

    Liked by 1 person

  2. Madame romba அருமையா கதை போகுது .ரெண்டு விதமான மனநிலையை அழகா சொல்லறீங்க சூப்பர் .அதுவும் டாக்டரோட பீலிங்ஸ் செம .waiting for next update

    Liked by 1 person

  3. mam iam new to the site.alreasyvunga novels kindle la padichiruken.once start pannina vaikave mudiyathu apidi eluthuveenga. unga heroines a vida heroes elarum super.athilum vasanth um vivek um rembave special. I love them a lot.i wish you to get all success in writing. inthe double stories avlo super a irunthuchu. but en stop panniteenga?please continue for us.

    Liked by 1 person

  4. Mam, Just got opportunity to read “priyangaludan Mugizhan”
    awesome; each of your story has special in it, couldn’t stop while in reading;
    intha “புத்தகம் மூடிய மயிலிறகு / காற்றென நீ கிடைத்தாய்” eppo mam tharuvinga; avaludan irukken;
    innum ithu mathiri neraya stories ezhutha en vazhuthal Mam;
    Thank you so much

    Like

Leave a comment